வணக்கம்

நான் சிவா. நான் ஒரு மென்பொருள் கட்டுமான பொறியியலாளர்.

தமிழின் மீது மிகுந்த அன்பும் ஆர்வமும் கொண்டதால், கட்டாயமாக தமிழில் ஒரு பக்கமாவது நானே தட்டச்சு செய்து எனது வளையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. அதனால் அதிகாலை இரண்டு மணிக்கு இதை எனது கையடக்க தொலை பேசியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அவ்வப்போது தமிழில் ஓரிரு பக்கங்கள் உருவாக்க நினைத்திருக்கிறேன், பார்க்கலாம்.